நகை வாங்குவோர் குஷி… தொடர்ந்து குறையும் விலை!

News

காலையில் தங்கம் விலை குறைக்கப்பட்டிருந்த நிலையில் மாலையில் மேலும் குறைந்துள்ளது.

தங்கம் வாங்க நினைப்பவர்கள் அதை வாங்கவே வேண்டாம் என்று யோசிக்கும் அளவுக்கு சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வந்தது. இதனால் நகை வாங்குவோர் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களில் விலைச் சரிவு காணப்படுகிறது. இன்று காலையில் கூட சவரனுக்கு 24 ரூபாய் குறைக்கப்பட்டது.

சென்னையில் இன்று (அக்டோபர் 18) காலையில் ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,462 ஆக இருந்தது. மாலையில் அது 4,456 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, இன்று காலை 35,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் மாலையில் 48 ரூபாய் குறைந்து 35,648 ரூபாய்க்கு வந்துள்ளது.

தூய தங்கத்தின் விலையும் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4,826 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் மாலையில் 4,820 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, காலையில் 38,608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் மாலையில் 48 ரூபாய் குறைந்து 38,560 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை இன்று காலை ரூ.67.50 ஆக இருந்தது. மாலையில் அது ரூ.67.70 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

News

టాటా మోటార్స్ షేర్లు 5% కుప్పకూలాయి; UBS 20% తగ్గుదల అవకాశాన్ని చూసింది

సెప్టెంబర్ 11న ప్రారంభ ట్రేడింగ్‌లో టాటా మోటార్స్ షేర్లు దాదాపు 5 శాతం పడిపోయి, నిఫ్టీ 50లో అత్యధిక నష్టాల్లో ఒకటిగా నిలిచాయి. ఉదయం 09.52 గంటలకు టాటా మోటార్స్ షేర్లు NSEలో రూ.

News

ఆథర్ ఎనర్జీ IPOకి సిద్ధం, రూ. 3,100 కోట్ల తాజా షేర్ల విడుదలతో సహా

భారతదేశంలోని ప్రముఖ ఎలక్ట్రిక్ ద్విచక్ర వాహన తయారీదారు ఆథర్ ఎనర్జీ తన ఐపీఓ (ఇనిషియల్ పబ్లిక్ ఆఫరింగ్) ద్వారా బహిరంగ మార్కెట్లోకి ప్రవేశించేందుకు సిద్ధమైంది. ఈ ఐపీఓలో రూ. 3,100 కోట్ల విలువైన తాజా

News

జొమాటో “ఇంటర్సిటీ లెజెండ్స్” సేవలు ముగిసినట్లు ప్రకటించింది

ఇండియాలోని పది నగరాల ప్రసిద్ధ వంటకాలను దేశవ్యాప్తంగా అందించే “ఇంటర్సిటీ లెజెండ్స్” సేవలను జొమాటో తక్షణమే ముగిసినట్లు ప్రకటించింది. ఈ సేవ, జూలైలో తాత్కాలికంగా నిలిపివేసి, కొన్ని మార్పులతో తిరిగి ప్రారంభించినప్పటికీ, ఆర్డర్లను లాభదాయకంగా

News

ఎయిర్‌టెల్, వోడాఫోన్ ఐడియా జియో తరవాత టెలికాం ధరలు పెంచనున్నాయి

భారతి ఎయిర్‌టెల్ లిమిటెడ్ మరియు వోడాఫోన్ ఐడియా లిమిటెడ్, రిలయన్స్ జియో ప్రకటించిన కొత్త అపరిమిత ప్రణాళికలు జూలై 3 నుండి అమల్లోకి రావడంతో టెలికాం ధరలు పెంచనున్నారు, ఈ పరిణామంతో పరిíణితులైన వ్యక్తులు